01 வஞ்சிரம்-king mackerel or kingfish-Scomberomorus cavalla
இந்த மீனின் தூயதமிழ் " வஞ்சிரம் " ஆகும் . எங்களிடையே " அறக்குளா " என்றே பெயர் பெற்றது. இந்த மீனைப் பற்றிய மேலதிக தகவலுக்கு இங்கே அழுத்துங்கள்.
http://en.wikipedia....c_king_mackerel
00000000000000000000000000000000
02 அகலை அல்லது கானாங்கெளுத்தி -indian mackerel- Rastrelliger kanagurta
http://en.wikipedia....c_king_mackerel
00000000000000000000000000000000
02 அகலை அல்லது கானாங்கெளுத்தி -indian mackerel- Rastrelliger kanagurta
இந்த மீனின் தூய தமிழ் " அகலை " ஆகும் . இது தமிழ் நாட்டில் " கானாங்கெளுத்தி " என்றே அழைக்கப்படுகின்றது . இந்த மீனைப்பற்றிய மேலதிக தகவலுக்கு இங்கே நுளையுங்கள்.
http://en.wikipedia....liger_kanagurta
000000000000000000000000000000
03 அயிரை அல்லது நொய்- LOACH- Cypriniformes
http://en.wikipedia....liger_kanagurta
000000000000000000000000000000
03 அயிரை அல்லது நொய்- LOACH- Cypriniformes
இந்த மீனுக்குரிய தூயதமிழ் " அயிரை மீன் " ஆகும் இதனை " நொய் மீன் " என்றும் சில இடங்களில் அழைக்கின்றார்கள் . மேலதிக தகவலுக்கு பின்வரும் இணைப்பினுள் செல்லுங்கள் .
http://en.wikipedia....i/Cypriniformes
00000000000000000000000000000000
04 அதல் மீன்- halibut -Hippoglossus hippoglossus
இந்த மீனுக்கான தூய தமிழ் அதல் மீனாகும். பொதுவாக இந்தமீன் றோலர்களில் போயே பிடிப்பதுண்டு.அளவில் பெரியதும் எடையில் கூடிய மீன் அதல் மீன். இது ஏறத்தாள 2.5 மீற்றர் நீளமும் 14 கிலோ எடையையும் கொண்டது. அதல் மீன் பற்றிய மேலதிக விபரங்களுக்கு பின்வரும் இணைப்பில் செல்லுங்கள் .
http://en.wikipedia.org/wiki/Halibut
000000000000000000000000000000000
05 அரணை மீன் அல்லது தும்பிலி மீன் - lizard fish - Synodus binotatus
http://en.wikipedia.org/wiki/Halibut
000000000000000000000000000000000
05 அரணை மீன் அல்லது தும்பிலி மீன் - lizard fish - Synodus binotatus
இந்த மீனுக்கான சரியான தூயதமிழ் அரணை மீன் அல்லது தும்பிலி மீனாகும் . இந்த மீன் பற்றிய மேலதிக தகவலுக்கு இங்கே செல்லுங்கள் .
http://en.wikipedia....iki/Lizard_fish
000000000000000000000000000000000
05 ஓங்கில் மீன் அல்லது ஓவாய் கடற்பன்றி Dolphin - Platanistidae
http://en.wikipedia....iki/Lizard_fish
000000000000000000000000000000000
05 ஓங்கில் மீன் அல்லது ஓவாய் கடற்பன்றி Dolphin - Platanistidae
இந்த மீனுக்கான தூயதமிழ் ஓங்கில் மீன் அல்லது ஓவாய் கடற்பன்றி ஆகும். நன் இந்தப் பதிவைத் தொடங்கியதன் முக்கிய நோக்கம், தமிழையும் அதன் பொருளையும் இளையவர்கள் எல்லோருக்கும் போய்ச்சேரச்செய்ய வேண்டும் என்பதே. உண்மையில் ஓங்கில் மீன் என்று சொல்லப்பட்டாலும் இந்த மீனுக்கு இலக்கியத்தில் " ஓவாய் கடற்பன்றி " என்றே வரையறை செய்யப்பட்டுள்ளது. ஓவாய் என்பது ஓங்கில் மீனின் நீண்ட கூரிய மூக்கைக் குறிக்கும். கடற்பன்றி ஓங்கிலை ஒத்து இருந்தாலும் கூரிய மூக்கு அதாவது ஓவாய் இல்லை. எங்களால் " டொல்பின் மீன் " என்றே அறியப்பட்ட மீனுக்கு ஒரு நல்ல தமிழ் பெயர் கிடைத்தது மகிழ்ச்சி தானே. மேலதிக விபரங்களுக்கு இந்த இணைப்புகளுக்குச் செல்லுங்கள் :
http://ta.wikipedia....rg/wiki/ஓங்கில்
http://ta.wikipedia..../wiki/கடற்பன்றி
00000000000000000000000000000
06 ஆரல் மீன்- Sand eel fish
http://ta.wikipedia....rg/wiki/ஓங்கில்
http://ta.wikipedia..../wiki/கடற்பன்றி
00000000000000000000000000000
06 ஆரல் மீன்- Sand eel fish
இதன் தூய தமிழ் " ஆரல் மீன் " ஆகும் .
இலக்கியத்தில் இதன் பங்கு :
யாரும் இல்லை;தானே கள்வன்
தான்அது பொய்ப்பின் யான் எவன் செய்கோ
தினைத்தாள்அன்ன சிறுபசுங்கால
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே.
தலைவன் தலைவியை மணந்து கொள்வதற்குக் காலம் தாழ்த்துகின்றான். இந்நிலையில் தலைவி, தோழியிடம் கூறியது. இப்பாடலை இயற்றியவர் கபிலர்.

கருத்து :
தலைவன் என்னைப் பிறர் அறியாதவாறு காண வந்தபோது என்னோடு கூடியிருந்தான். அப்போது அங்கே யாரும் இல்லை. என் நலன் நுகர்ந்த கள்வனாகிய தலைவன் மட்டுமே இருந்தான்.(பிறர் அறியாதவாறு கூடியிருந்த தலைவன்,இன்று பிறரறிய மணம் செய்து கொள்ள காலம் நீட்டிக்கின்றான் என்றமையால் கள்வன் என்றாள் போலும்!) அவன் என்னிடம் செய்து கொடுத்த உறுதிமொழியிலிருந்து தவறினான் என்றால் நான் என்ன செய்வேன்?நான் அவனோடு இருந்த நாளில், அங்கே ஓடுகின்ற நீரில் செல்லுகின்ற ஆரல் மீனின் வருகையைப் பார்த்துக் கொண்டு, தினைத்தாளைப் போன்ற சிறிய பசுங்கால்களையுடைய குருகும் இருந்தது. (குருகுகூட எங்களைப் பார்க்கவில்லை.மீனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தது என்று சொல்லும் போது சாட்சியாகக்கூட ஒருவரும் இல்லையே என்று மனம் குமுறும் ஒரு சாதாரண பெண்ணைப் பார்க்க முடிகிறது. சரி, பேசக்கூடிய சக்தியாவது குருகுக்கு இருக்குமானால் அவன் என்னிடம் சொன்ன உறுதிமொழியையாவது அது கூறும்.அதுவும் இல்லையே என்ற ஆதங்கம் பாடலில் தொனிக்கிறது.
http://kavinthamil.b...2010/12/25.html
0000000000000000000000000000
07 ஆற்றிறால் அல்லது சிங்கறால் -scampi - Norway lobster- Nephrops norvegicus

இந்தமீனுக்கான தூயதமிழ் " ஆற்றிறால் அல்லது சிங்கறால் " ஆகும். மேலதிக விபரங்களுக்கு இந்த இணைப்பினுள் நுளையுங்கள் ....
http://en.wikipedia.org/wiki/Scampi
000000000000000000000000000000
08 இருங்கெளுத்தி அல்லது பூனை மீன் PLOTOSUS CANIUS - cat fish
http://en.wikipedia.org/wiki/Scampi
000000000000000000000000000000
08 இருங்கெளுத்தி அல்லது பூனை மீன் PLOTOSUS CANIUS - cat fish
இந்த மீனுக்கான தூயதமிழ் "இருங்கெளுத்தி "அல்லது "பூனை மீன்" ஆகும். இந்த மீன்பற்றிய மேலதிக தகவல்களுக்குப் பின்வரும் இணைப்புகளுக்குச் செல்லுங்கள்.
http://en.wikipedia....Eeltail_catfish
http://en.wikipedia.org/wiki/Plotosus
http://en.wikipedia.org/wiki/Catfish
0000000000000000000000000
09 உணர்கொம்பு மீன் - சுரணைக்கொம்பு மீன்- tentacle or Octopus vulgaris

இந்த மீனுக்கான தூய தமிழ் "உணர்கொம்பு மீன் அல்லது சுரணைக்கொம்பு மீன் " ஆகும் . ஆனால் இது எம்மிடையே "கணவாய் மீன் " என்றே பிரபல்யமானது. இதில் பலவகையான கணவாய்கள் உள்ளன.
இந்த மீன்பற்றிய மேலதிக விபரங்களுங்கு இந்த இணைப்பில் நுழையுங்கள்.
http://en.wikipedia.org/wiki/Octopus
000000000000000000000000000000
10 ஊசிக்கவலை மீன் -deepbody sardine
இந்த மீன்பற்றிய மேலதிக விபரங்களுங்கு இந்த இணைப்பில் நுழையுங்கள்.
http://en.wikipedia.org/wiki/Octopus
000000000000000000000000000000
10 ஊசிக்கவலை மீன் -deepbody sardine
இந்த மீனுக்கான தூயதமிழ் ஊசிகவலை மீன் Bigbody Sardine ) ஆகும் . இந்த மீன் பற்றிய மேலதிக விபரங்களுக்கு பின்வரும் இணைப்பில் செல்லுங்கள் .
http://parisaramahit...in/fish/m53.htm
http://en.wikipedia....wiki/Sardinella
March 20, 2013
http://parisaramahit...in/fish/m53.htm
http://en.wikipedia....wiki/Sardinella
March 20, 2013
Comments
Post a Comment