தகுதி எனஒன்று நன்றே பகுதியால் பால்பட்டு ஒழுகப் பெறின். 111 அறவழி நின்று பகை , நட்பு , நொதுமல் ( அயலவர் ) ஆகிய மூவிடத்திலும் வேறுபாடு இன்றி நடத்தலே நடுவுநிலைமையின் பயனாகும். எனது கருத்து : இப்ப உள்ள நிலைமையில நடுநிலைமை என்றாலே பெரிய சர்ச்சைகுரிய விசையம். இந்த நடுநிலைமை மட்டும் எங்கடை இருண்ட வாழ்கையில வெளிச்சம் தரப்போகுதா என்ன ? If justice, failing not, its quality maintain, Giving to each his due, -'tis man's one highest gain. La vertu appelée droiture est la seule bonne Elle s’acquiert par l’accomplissement des devoirs, sans considération d’ennemis, d’étrangers ou d’amis. செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவு இன்றி எச்சத்திற் ஏமாப்பு உடைத்து. 112 நடுநிலையிலிருந்து தேடி வைத்த செல்வம் இடையில் அழிந்து போகாமல் அவன் வழியினர்க்கும் உறுதியாக நன்மை தரும். எனது கருத்து : நேரிய வழியில உழைச்சு வாற செல்வம் தான் நிண்டு நிலைச்சு அவற்ரை அடுத்த பரம்பரைக்கும் பயன்படும் எண்டு ஐய்யன் சொல்லுறார் . The just man's wealth unwasting shall endure, And to ...
எனது தளத்தில் வெளியாகும் ஆக்கங்களை எங்கும் பகிர்ந்து கொள்ளலாம்