வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல். 471 செயலின் வலிமையையும் , தன் வலிமையையும் , பகைவனின் வலிமையையும் , துணை செய்பவர்களின் வலிமையையும் நன்கு ஆராய்ந்து அச்செயலைச் செய்யவேண்டும் . என்கருத்து: "எதுக்கும் நாலுவளத்தாலையும் யோசிச்சு செய்யுங்கோடாப்பா எண்டு இந்த பெரிசுகள் எப்பவும் சொல்லுவினம் ". அது இப்பத்தான் எனக்கு விழங்குது. The force the strife demands, the force he owns, the force of foes, The force of friends; these should he weigh ere to the war he goes. Considérer d'abord les difficultés de l'entreprise, peser ses propres forces, celles de, l'ennemi et celles des alliés ; agir ensuite. ஒல்வது அறிவது அறிந்துஅதன் கண்தங்கிச் செல்வார்க்குச் செல்லாதது இல். 472 தன் சக்தியால் என்ன செய்யமுடியும் என்பதையும் எப்படிச் செய்யவேண்டும் என்பதையும் அறிந்து செயல்பாட்டில் தளராமல் இருந்து முயல்கிறவர்களுக்கு முடியாத பொருள் எதுவும் இல்லை. என்கருத்து: எண்ணிய காரியம் சிதறாது எண்டு சொல்லுவினம். ஆனால் ஒருத்தன் என்னதான் ஆள்ளணியள் துணையோடை பக்காவாய் ஒரு பிளா...
எனது தளத்தில் வெளியாகும் ஆக்கங்களை எங்கும் பகிர்ந்து கொள்ளலாம்