41 செங்கோடுவரிப் பூ .- Plumbago rosea 00000000000000000000000000000000 42 செம்மல்ப் பூ - Jasminum grandiflorum செம்மல் என்னும் மலரை ஒரு தனி மலராகச் சங்கநூல் குறிஞ்சிப்பாட்டு குறிப்பிடுகிறது. உதிர்ந்த பழம்பூக்களைச் செம்மல் எனக் குறிப்பிடும் சொல்லாட்சியும் உள்ளது. செந்நிறத்தில் காடுமேடுகளில் பூத்துக் கிடக்கும் மலரே செம்மல் எனல் பொருத்தமானது. குறிஞ்சிநிலக் கோதையர் இந்தச் செம்மல் மலரையே குவித்து விளையாடினர். அவர்கள் குவித்து விளையாடிய 99 வகையான மலர்களில் செம்மல் என்பது ஒன்று. http://ta.wikipedia....rg/wiki/செம்மல் 0000000000000000000000 43 செருந்திப் பூ - Ochna squarrosa அகநானூறு 150, குறுவழுதியார், நெய்தல் திணை – தோழி தலைவனிடம் சொன்னது, பன்னுவிட நெறித்த கூந்தலும், பொன்னென ஆகத்து அரும்பிய சுணங்கும், வம்புவிடக் கண்ணுருத்து எழுதரு முலையும் நோக்கி, ‘எல்லினை பெரிது’ எனப் பன்மாண் கூறிப் பெருந்தோள் அடைய முயங்கி, நீடு நினைந்து, அருங்கடிப் படுத்தனள் யாயே; கடுஞ்செலல் வாட்சுறா வழங்கும் வளைமேய் பெருந்துறைக், ...
எனது தளத்தில் வெளியாகும் ஆக்கங்களை எங்கும் பகிர்ந்து கொள்ளலாம்