Skip to main content

Posts

Showing posts with the label நடுதல்-இலக்கியம்.

கோமகனின் 'தனிக்கதை ' - என்னுரை

எனது வாசகர்களுக்கும், இலக்கிய ஆர்வலர்களுக்கும் பணிவான வணக்கங்கள். இன்றைய நாள் வரை வலைப்பூவிலும், இலக்கிய சஞ்சிகைகளிலும், இணையங்களிலும் எழுதி வந்து கொண்டிருந்த எனது முதலாவது சிறுகதை தொகுதி முயற்சி இது. இந்த சிறுகதை தொகுதியில் மொத்தம் பதினாறு சிறுகதைகளைக் கதைகளாகத் தொகுத்திருக்கின்றேன் . இந்தக் கதைசொல்லிகள் ஏற்கனவே இலக்கிய சஞ்சிகைகளிலும் இணையத்தளங்களிலும் வெளிவந்து பலவாசகர்களது நெஞ்சை அள்ளிச்சென்றவை. ஒரு அம்மா தன் பிள்ளையைப் பெறும் பொழுது தான்பட்ட வலியையும் கஸ்ரத்தையும் மறந்து மகிழ்ச்சியாக இருப்பது, தனது பிள்ளை அப்பாவாலும், மற்றயவர்களாலும் சீராட்டிப் பாராட்டிக் கொஞ்சப்படுகின்ற வேளையிலேயே.  ஒரு எழுத்தாளனுக்கு மனச்சந்தோசத்தை தருவது வாசகர்களது விமர்சனங்களும், அவர்களது அங்கீகாரங்களுமே ஒழிய பட்டையங்களோ பணமுடிப்புகளோ இல்லை. அந்த வகையில் இந்த முதல் முயற்சியை வாசகர்களாகிய உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன். இந்த சிறுகதை தொகுதியில் நான் எழுதிய ஆரம்பகாலக் கதைகளும், பின்னர் எழுதிய கதைகளும் அடங்குகின்றன. நான் எழுதிய ஆரம்ப கால சிறுகதைகளை இப்பொழுது பார்க்கும்பொழுது,எழுத்து வசப்பட்டதால

பூவுக்கும் பெயருண்டு- பாகம் 06

54 நெய்தல்ப் பூ ( நீள் நறு நெய்தல் )  000000000000000000000000000000000000000000000 55 நெய்தல்ப் பூ ( மணிக்குலை கள் கமழ் நெய்தல் ) 00000000000000000000000000000000000000000000 56 பகன்றைப் பூ . 00000000000000000000000000000000000000000000000 57 பசும்பிடிப்பூ . ப தி ற் று ப் ப த் து மன்னன் – பெருஞ்சேரல் இரும்பொறை . பாடியவர் – அரிசில் கிழார் . காந்தள்அம் கண்ணிச் செழுங்குடிச் செல்வர் கலிமகிழ் மேவலர் இரவலர்க்கு ஈயும் சுரும்பு ஆர் சோலைப் பெரும்பெயல் கொல்லிப் பெருவாய் மலரொடு பசும்பிடி மகிழ்ந்து (22 – 25) http://treesinsangam…mysore-gamboge/ 0000000000000000000000000000000000000000000000 58 பயனிப் பூ . 000000000000000000000000000000000000000000 59 பலாசம் பூ . 000000000000000000000000000000000000000000 60 பாங்கர்ப் பூ. நற்றிணை 98 குறிஞ்சி திணை – பாண்டியன் உக்கிரப் பெருவழுதி, தலைவி சொன்னது. எய்ம் முள் அன்ன பரூஉ மயிர்எருத்தின் செய்ய்ம்ம் மேவல் சிறு கட்